அவசர செய்தி அனணவரும் பகிரவும். விழிப்புடன் இருங்கள்

*அவசர செய்தி அனணவரும் பகிரவும். விழிப்புடன் இருங்கள்*
*Be Alert*

தற்போது பல இடங்களில் ஒரு பெண் (ஒரு குழுவாக இருக்கலாம் ) அவள் ஒரு LPG GAS கம்பனியின் பெயரைக் கூறுவாள் இது போலி நிறுவனம் ஆகும். அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.

உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு *Gas Stove Maintenance* பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம்.

மேலும் ரூபாய் 200/- (Yearly Maintenance) வருடாந்திர அங்கத்துவப்பணம் கேட்பது போல் உங்களிடம் பேச்சுக் கொடுக்கலாம்.

அவளிடம் குளோரோஃபார்மையும் (மயக்க மருந்து) வைத்திருப்பாள் . அதன்மூலம் அவள் உங்களை மயக்கமடையச் செய்ய முயற்சிக்கலாம்.

எனவே, உங்கள் வீட்டில் அவளை அனுமதிக்க வேண்டாம்.

அவள் உங்கள் கழிவறையை பயன்படுத்த கேட்கலாம்.

மேலும் அவள் தனது குழுவை அழைத்து வீட்டின் நிலைமையை விளக்க முற்படுபவள் போல் தயாராவாள்

உள்ளே வந்து விட்டால் அவர்கள் உங்கள் வீட்டில் , ஒவ்வொரு பகுதியையும் உடைத்து திருடுவார்கள்.

தற்போது இந்த குழு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது.

பொது நலன் கருதி
வெளியிடுவோர்…

*தமிழக காவல் துறை*

Add Comment