கடையநல்லூர் மணிக்கூண்டு அருகிலுள்ள நகராட்சி பூங்கா பாதுகாவலர் தேவை

பூங்கா பாதுகாவலர் தேவை
KKMS அமைப்பினால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகிலுள்ள நகராட்சி மழலையர் பெரியவர்கள் பூங்கா பாதுகாவலர் தேவை

தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை பூங்காவை திறந்து வைக்கனும்

பூஞ்செடி புல்லுக்கு தண்ணீர் தெளிக்கனும்

சம்பளம் மாதம் 2000 மூன்று மாதத்திற்கு பிறகு 2500 6 மாதத்திற்கு பிறகு 2750 ரூபாய் ஒரு வருடத்திற்கு பிறகு 3000 lரூபாய்

இரண்டாம் நான்காம் செவ்வாய் விடுமுறை

வருடம் ஒருமுறை நோன்பில் போனஸ் 16%

மாதம் 100 ரூபாய் மெடிக்கல்

ஆண்டுக்கு 3 வேஷ்டி சர்ட்

ஊருக்கு வரும் 200 KKMS சகோதரர்கள் தரும் கிப்ட்
நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனுமிருந்தாலும் அல்லது தாள் இதை பார்வேர்டு செய்யுங்கள்

உடனடி வேலை வாய்ப்பு

தகவலுக்கு கடையநல்லூர் KKMS புரவலர் மற்றும் காவா டிரஸ்ட் தலைவர் பெரியதெரு கலந்தரி உசேன்
போன் & வாட்ஸ்அப் 00917502734187

இந்த செய்தி அதிகாரபூர்வமானது

இதுKKMS செயலாளர் சேவராயன் மசூது வால் வெளியிடப்படுகிறது

Add Comment