வாக்குறுதியை நிறைவேற்றும் கடையநல்லூர் MLA அபூபக்கர்

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பின்போது கடையநல்லூர் தொகுதி மக்களின் பெரியபிரச்சனையாய் தண்ணீர் பிரச்சனை இருந்துவந்தது.சட்டமன்ற உறுப்பினர் ஆபூபக்கர் நிச்சயமாக தங்களின் தேவைகளை நிறைவேற்றி தருவேன் என்று மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தார்..


வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஒவ்வொரு கிராமங்களிலும் இன்று மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு மக்கள்  நன்றி தெரிவித்தனர்….

#துரைசாமியாபுரத்தில்
#8_லட்சம்_மதிப்பில்_30000_லிட்டர் #தண்ணீர்_டேங்க்_பணி_துவக்க
#விழா

#கடையநல்லூர்_ஒன்றியம் #துரைசாமியாபுரத்தில்
#8_லட்சம்_மதிப்பில்_30000_லிட்டர் #தண்ணீர்_டேங்க்_பணி_துவக்கிய
கடையநல்லூர் எம்எல்ஏ
முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு
மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்…

Add Comment