கடையநல்லூரில் போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்

கடையநல்லூர் பகுதிகளில் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலுள்ள பெட்டிகடைகளில் குலிப்பு எனும் பெயரில் 20 ரூபாய்க்கு பள்ளி சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதை வாங்கி சாப்பிடும் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகுகிறார்கள்

பெற்றோர்களே பிள்ளைங்களை கவனிங்கள்.

Add Comment