சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கடையநல்லூர் MLA

சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை
கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் நேரில் ஆய்வு செய்து மருத்துவர் மற்றும் சேவிலியர்களிடம் குறைகளைகேட்டறிந்தார். 

ஆம்புலன்ஸ் வசதி, X_Ray மிஷின், சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, புதிய விடுதி கட்டுவது போன்ற தேவைகளை MLAவிடம் தெரிவித்தனர்.

Add Comment