கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தில் விபத்து டிரைவர் பலி 4 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தில் விபத்து டிரைவர் பலி 4 பேர் படுகாயம்

கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே,குமந்தாபுரத்தில் குற்றாலத்திற்கு வரும் போது, கார் மரத்தில் மோதி, டிரைவர் , உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர் புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் சார்ந்த நண்பர்கள் டாடா இன்டிகா காரில் குற்றாலத்தில் குளிப்பதற்காக இரவு 11மணிக்கு புறப்பட்டு குற்றாலம் நோக்கி வந்த போது காலை 5:30 மணியளவில் கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தில் கார்டிரைவர் தூங்கியதால் சாலையோர பனை மரத்தில் மோதியதில் காரை ஓட்டி வந்த ஜாபர் சாதிக்( 42)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் காரிலிருந்த கமாலுத்தீன் (37),சேக் அலாவூத்தீன் (37)முகம்மது இமாமுத்தீன் (41)மஹ்பூப்பாஷா (40)ஆகியோர் காயமடைந்தர் இவர்களை அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி படம் குறிச்சிசுலைமான்

 

 

 

Add Comment