கத்தார் நாடு இந்தியா உட்பட 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு

கத்தார் நாடு இந்தியா உட்பட 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை அங்கீகரித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 80 நாடுகளிலிருந்து வரும் குடிமக்கள் தற்போது விசாவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது பணம் செலுத்தவோ தேவையில்லை.

பல-நுழைவு (Multi Entry) விசா இலவசமாக வழங்கப்படும், இதனை பெறுவதற்கு திரும்ப செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை குடியேற்ற வாயிலில் கொடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

அங்கீகரீக்கப்பட்ட 80 நாடுகள் (image ஐ பார்க்கவும்)

 

Add Comment