
கடையநல்லூர் நகராட்சி யின் திறமையான நிர்வாகத்தினால் கடையநல்லூர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கின்றது
அந்த கண்கொள்ளா காட்சியை காணுங்கள்
இந்த வால்வு மூலந்தான் அனைவருக்கும் குடிநீர்
இந்த வால்வு பெரியாறு செல்லும் வழியில் உள்ளது ஒட்டந்திறடு என்பார்கள்
இந்த வால்வில் தினசரி நூற்றூக்கு மேற்பட்டோர் மலஜலம் கழித்து விட்டு கழூவதற்கு இந்த வால்வைத்தான் பயன்படுத்துகிறார்கள்
இன்னும் பல வேலைகள் இங்கு நடக்கிறது
மாடு குளிப்பாட்டுதல்
சோப்பு போடுதல்
கார் கழூவுதல்
குளித்தல்
கூடுதல் கக்கூஸ் பயன்
இத்தனைக்கும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தினமும் இந்த வழியாகத்தான் பெரியார் பூஸ்டர் ஸ்டேசனுக்கு சென்றுவருகிறார்கள்
ஒருபுறம் கருப்பாநதி டேம் நீர் மற்றும் நிலத்தடிநீர் தண்ணீர் கம்பெனிகளால் கொள்ளை அடிக்கபடுகிறது
மறுபுறம் சுகாதார கேடு
வாழ்க வாழ்க நோயோடு வாழ்க இல்லையேல் செத்துமடிக
வாழ்க கடையநல்லூர்
தகவல்,ஆக்கம்,புகைபட உதவி
Nizar Mohamed