கடையநல்லூர் எம் எல். ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா !

கடையநல்லூர் எம் எல். ஏ. அலுவலகத்தில் சுதந்திர தின விழா !

இந்தியத் திருநாட்டின் 71வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கடையநல்லூர் சட்ட மன்ற அலுவலக வளாகத்தில் ஜனாப் கே ஏ எம்முஹம்மது அ பூபக்கர் அவர்கள் இந்திய தேசீயக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நாவரசு நெல்லை மஜீத்,இந்திய தேசீயக் காங்கிரஸ் மாநிலப்பெச்சாளர் திரு பெரிய சாமி ஆகியோர் உரையாற்றினார்கள். நகர இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் செய்யது மசூது அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திரளான மக்கள் குழுமியிருந்து தேசீய கீதமிசைத்து விழாவினைச் சிறப்பித்தார்கள்.

Add Comment