கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி

கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.!. …
நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி, ,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ,தலைமை ஆசிரியர்கள், ,,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்! !!!

Add Comment