பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையநல்லூர் நகராட்சி…

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையநல்லூர் நகராட்சி…

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 5வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி 10 நாட்களுக்கு மேலாகியும் மூடப்படாததால் பள்ளி வாகனங்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு மிகவும் இடையூராக உள்ளது. பொது மக்களின் நலன் கருதி கடையநல்லூர் நகராட்சி இதனை மூட நடவடிக்கை எடுக்குமா…?

19/8/2017 சனிக்கிழமை மாலைக்குள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த குழி மூடப்படவில்லை என்றால் இன்று இரவு தேவேந்திர குல இளைஞரணியினரால் இந்த பள்ளம் மூடப்படும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment