கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தினமும் அதிகரிக்கும் குப்பை கழிவுகள்…

கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தினமும் அதிகரிக்கும் குப்பை கழிவுகள்…

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள காயிதே மில்லத் திடலில் குப்பை கழிவுகள் நிரந்தவண்ணம் உள்ளன. கடையநல்லூர் நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.

குப்பை கழிகளால் பறவையான நோய்கள் ஏற்படும் என தெரிந்தும் அருகே உள்ள பொதுமக்களும் இதை பற்றி கொண்டுகொள்ளாமல் தினமும் கழிவுகளை கொடிகொண்டுதான் இருக்கின்றனர்.

பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் மக்களை திருத்த முடியவில்லை. இதனை அருகே உள்ள பொதுமக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.


புகைப்படம் செய்து மசூது

Add Comment