கடையநல்லூர் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மனு

கடையநல்லூர் நகரின் எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கவும், சனிக்கிழமை ஈத் பெருநாளில் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்,என்பதை வலியுறுத்தி கடையநல்லூர் முஸ்லீம் லீக் இன்று 29.8.2017. நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

Add Comment