கடையநல்லூரில் புதிய பள்ளி வாசல் திறப்பு நிகழ்ச்சி

கடையநல்லூரில் புதிய பள்ளி வாசல் திறப்பு நிகழ்ச்சி.
கடையநல்லூர் மஸ்ஜித் மஸ்ஜித் முபாரக் கமிட்டியின் சார்பில் இயங்கும் மஸ்ஜித் தக்வா முதல் மாடி திறப்பு நிகழ்ச்சி மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் கலந்தர் மஸ்த்தான் தெரு தென்புறம் உள்ள பாத்திமா நகர் தக்வா பள்ளியில் வைத்து நடைபெற்றது.2-10-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00மணியளவில் நடைபெற்றது.இதில் மஸ்ஜித் முபாரக் ஜமாத் தலைவர் மவ்லவி SSU.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி.இஸ்லாமிய அழைப்பாளர்கள்.மவ்லவி.SA.பஷீர் அஹ்மத் உமரி.மவ்லவி.மதுரை அப்பாஸ் அலிMiscஆகியோர் சிறப்புரை ஆறௌறினார்கள்.இந்த நிகழ்ச்சியில். ஜபருல்லாஹ் பத்ரி.முஹிப்புல்லாஹ்உமரி முபாரக் கமிட்டி செயலர் முஹம்மது காஸிம்.பொருளாலர் அப்துல் மஜீத் .மற்றும் மஸ்ஜித் முபாரக் மாணவரனியினர் உட்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இப்படிக்கு.
முஹம்மது காஸிம்.செயலர். மஸ்ஜித் முபாரக் கமிட்டி

 

Add Comment