
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டென்கு காய்சல் ……
மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.
கண்டு கொள்ளலாமல் இருக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலி
நாளைய செய்தியில் நாமாக அல்லது நம்பில் ஒருவராககக் கூட இருக்கலாம் டெங்கு காய்ச்சல் காரணமாக மரணம் என்று
பீதீயில் மக்கள்
உண்மையிலேயே எனக்கு என்ன எழுத வேண்டும் என்று தெரியவில்லை செயல்படத சுகதரத் துறை மற்றும் தமிழக அரசுசை கண்டித்து
கடந்த காலத்தில் டெங்குக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் செய்த போராட்டங்கள் அனைத்தும் விளம்பர போராட்டங்கள ?அல்லது வீரீயம் இல்லாத போராட்டம்மா ?
காரணம் கடந்த எட்டு ஆண்டுகளாக பல உயிர்கள் பழிகொடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் இந்த டெங்குக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை ஏன் ??
இத்த பகுதியில் இத்தனை மரணங்கள் நடந்து இருந்தும் ஏன் இன்னும் இந்த பகுதியை ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதன் தலைமை செயல்கள் வரவில்லை ?
செயல்படத சுகாதாரத் துறைக்கு செயலாளராக மருத்துவம் படித்த IAS அதிகாரி எதற்கு ?
மக்களின் ஆரோக்கியமான சுகாதாரமான வாழ்கைக்கு உத்தரவாதம் கொடுக்காத துறைக்கு மருத்துவர் படித்த அமைச்சர் எதற்காக ?
கடந்த ஆண்டு அமைச்சர் வருகிறார் செயலாளர் வருகிறார் என்றுச் சொன்ன MLA
எங்கே?
பார்வை இட வாராத அமைச்சர் மற்றும் செயலாளரை கண்டித்து ஏன் இன்னும் குறைந்த பச்சம் அறிக்கை கூட விடவில்லை MLA
கடந்த ஆண்டு நேற்று நாங்கள் கொடுத்த கோரிக்கையாள் மாவட்ட ஆட்சி தலைவர் இன்று கடையநல்லூரில் ஆய்வு என்று விளம்பரங்கள் செய்த கொள்கை சகோதரர்கள் கடையநல்லூரை டென்கு பாதிக்கப்பட்ட பகுதி என்று அறிக்கையை அரசிடம் கொடுக்காத மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்து ஏன் இன்னும் அற வழியில் போராட்டம் செய்யவில்லை ??
�டெங்குக்கு எதிராக சிறப்பாக பணிகள் செய்கிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக கடந்த ஆண்டு அமைச்சரையை நேரில் சந்தித்த SDBI கட்சி இதுவரைக்கும் வாராத மக்களால் நான் மக்களுக்காக நான் என்று மேடைக்கு மேடையில் முழக்கம் இட்ட முன்னால் முதல்வர் ஜெயலலிதா வழியில் வந்த மக்கள் விரோத அமைச்சரை கண்டித்து ஏன் இன்னு அறவழியில் போராட்டங்கள் செய்யவில்லை ?
நமது பகுதியில் இத்தகைய சூழல் நிகழ்ந்தும் MP மற்றும் அமைச்சர் வரவில்லை ஏன் என்று இவர்களை கண்டித்து அதிமுக ஏன் இன்னும் கேள்வி கேட்க வில்லை ?
கடந்த எட்டு ஆண்டுகளக நமது பகுதியில் டென்கு வர காரணமான குடி நீர் வறட்சி என்று அனைவருக்கும் தெரிந்தது இருந்தும்
கடந்த காலத்தில் தங்கள் உடைய ஆட்சியில் கடையநல்லூர் குடி நீர் தேவைகளுக்கு என்று ஒதுக்கீடு செய்த 23 கோடி பணம் எங்கே என்று ஒரு பொறுப்பு உள்ள எதிர் கட்சியாக DMK ஏன் இன்னும் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கவில்லை?
முன்னால் MLA திரு பீட்டர் அல்போன்ஸ் முயற்சியாள் DMK ஆட்சிடியில் இருந்து பெற்ற 23 கோடியை எங்கே என்று இன்னும் கங்கிரஸ் ஏன் அற வழியில் போராட்டம் செய்யவில்லை ?
போது மக்களாகிய நாம் இந்த அமைப்புகளுடன் கை கோர்காமல் ஏன் சுயநலத்தோடு விளகி செல்கிறோம்
கடையநல்லூர் மக்களே இனியும் பொறுமையாக இருக்க நீங்கள் ஒன்று புத்தர்கள் அல்ல
வீதியில் இறங்கினால் தான் நம் விதியை மாற்ற முடியும்
ஆகவே மனித உயிரை மதிக்காத அரசு ,அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து அற வழியில் போராட்டம் செய்ய வேண்டும்
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அற வழியில் இருக்க வேண்டும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு மற்றும் சட்டம் அனுமதித்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படத வகையில் இருக்க வேண்டும்