கடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை

கடையநல்லூர் மக்களை பிரதானமாக கொண்டு செயல் படும் லடயநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கல்வி கூடங்களில் கட்டணங்கள் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இதோ ஆதாரத்துடன் பதிவு..கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Kadaynallur surrounding private school fees

காயல்பட்டினத்தில் அரசு நிர்ணயித்த கட்டணம்..கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Sample from KAYAL

 

Add Comment