துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய பேச்சுப் போட்டி

துபாய் : துபாயில் தமிழ்த் துளி அமைப்பின் சார்பில் 25.03.2011 வெள்ளிக்கிழமை காலை லேண்ட்மார்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

பேச்சுப் போட்டி பல்வேறு வயதுடைய மாணவ, மாணவியருக்காக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. தாய்மொழி தமிழை பாடமாக படிக்க முடியாவிட்டாலும் பேச்சுப் போட்டி மூலம் தங்களது தமிழார்வத்தை மூன்று வயது முதல் 19 வயது வரையிலான மாணாக்கர்கள் பங்கேற்றது பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது.

Buy cheap Ampicillin style=”text-align: justify;”>நடுவர்களாக ரகுராஜ், ரெங்கநாதன், மரியம் கபீர் ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வினை பிரியா ஒருங்கிணைத்தார்.

விரைவில் இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment