ஏப்ர‌ல் 1, துபாயில் இலவச சட்ட உதவி முகாம்

துபாய் : துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 01.04.2011 வெள்ளிக்கிழ‌மை மாலை 2 ம‌ணி முத‌ல் 4 ம‌ணி வ‌ரை ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌ உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார்.

அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி buy Levitra online பெற்றுக் கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722
மின்னஞ்சல் : nandana_rheema@yahoo.co.

Add Comment