துபாயில் ஹ‌ஜ் ப‌ய‌ண‌ அனுப‌வ‌ம் குறித்த‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 09.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து.

நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ முஹ‌ம்ம‌து ஹுசைன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் காக்கா த‌ன‌து ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் குறித்த‌ சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். ஹ‌ஜ் ப‌ய‌ண‌த்தின் போது த‌ன‌க்கு ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌ங்க‌ளை மிக‌வும் உண‌ர்வு பொங்க‌ எடுத்துரைத்த‌ வித‌ம் கேட்போர் ம‌ன‌தைக் கொள்ளை கொள்வ‌தாக‌ அமைந்திருந்த‌து.

காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் லெப்பை ஆலிம் துஆ ஓதினார். நிக‌ழ்வில் த‌மிழக‌த்தின் Buy Doxycycline Online No Prescription ப‌ல்வேறு ப‌குதிக‌ளைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Add Comment