கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி வாக்களர் எண்ணிக்கை:

ஆண்கள் -1,05,681 பெண்கள் – 1,03,765  மொத்தம் Viagra No Prescription – 2,09,446

மறு சீரமைப்பில் இடம்பெற்ற பகுதிகள்

தொகுதி மறுசீரமைப்பில் கடையநல்லூர் தொகுதியில்செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகா (பகுதி) சொக்கம்பட்டி,போகநல்லூர், கம்பனேரி, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை,ஊர்மேலழகியான், கிளாங்காடு, நயினாரகரம், இடைகால், காசிதர்மம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள். கடையநல்லூர் நகராட்சி,சாம்பவர்வடகரை, ஆய்க்குடி ஆகிய பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன.


தேர்தல் களம்:2011
தொகுதி தேர்தல் அலுவலர்:
திரு.V.சந்திரன்
நேர்முக உதவியாளர்(கூடுதல்),மாவட்ட ஆட்சியர்
அலுவலக எண்: 0462 2501032
ஃபேக்ஸ் எண்: 0462 2500224
மொபைல் எண்: 94864 17375 / 75987 05608
மாவட்ட தலைமை தேர்தல் அலுவலகம்- 1800425 7041 (TOLL FREE Number)
தொகுதி தேர்தல் பார்வையாளர் – தீகா ராம் மீனா (G13817)- 75987 00229
காங்கிரஸ் வேட்பாளர்:
திரு.பீட்டர் அல்ஃபோன்ஸ்
த/பெ.சுவாமிநாதன்
45A,மேல ஆவணி மூல வீதி,
தென்காசி.
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய
அதிமுக வேட்பாளர்:
திரு.செந்தூர் பாண்டியன்
த/பெ.பூலியப்ப தலிவனார்
59,இராமசாமி தெரு
செங்கோட்டை டவுண்
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய
இந்திய சமூக ஜனநாயக கட்சி வேட்பாளர்
திரு.V.M.S.முகம்மது முபாரக்
த/பெ.V.M.ஷாகுல் ஹமீது
5/121,சப்பாணி ஆலீம் கீழத்தெரு
மேலப்பாளையம்,பாளை தாலுகா.
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய

http://www.elections.tn.gov.in/Affidavits/221/V.M.S%20MOHAMED%20MUPARAK.pdf

Add Comment