ஞானம்

கனத்த மௌனத்தின்
கடைசி எல்லை !

ஆசைகளை விற்று
அடைந்த லாபம் !

இதய நிர்வாணத்திற்கு
இன்னொரு பெயர் !

“நான்” மரணித்த
கல்லறை !

வெளிச்ச மனப்
பல்லக்கின் வீதி !

இருட்டுக்கள் தோற்ற
விளையாட்டரங்கம் !
மன நாட்டின் தூதுவர்கள்
மரணித்ததால்
மௌன Buy cheap Viagra மணி ஓசை !
மூச்சுக் காற்று
முடங்காமல் முடங்கி
பேச்சற்று அடங்கும்
பேரின்பம் !
சிராஜ்-ஜூன் -1977

Add Comment