பணி ஓய்வுபெற்ற முஸ்லிம் பெண் முதல்வர் தேவை

அன்புள்ள அனைத்து நண்பர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

கடந்த 15 வருடகாலமாக நடந்து வரும் ( METRICULATION SCHOOL) –KG-to-+2 வரை சுமார் 800 மாணவ-மாணவிகளும் ,ஆசிரியர் மற்றும் STAFFs 60 பேர்களுடன் நடந்து வரும் பள்ளிக்கு ஓய்வுபெற்ற முஸ்லிம் பெண் முதல்வர் (B.ed., M.ed ) தேவை.தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும்.தகுதியள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.வசதிகள் செய்துதரப்படும்.

Buy cheap Ampicillin style=”text-align: justify;”>இந்த பள்ளி தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் ECR –ROAD முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு — akj@live.com

வஸ்ஸலாம்

அன்புடன்

கபீர்.ஜே.சாதீக்

Add Comment