கடையநல்லூர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு SDPI க்கு ஆதரவு

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் SDPI போட்டியிடும் . பாளையங்கோட்டை ,மற்றும் கடையநல்லூர் தொகுதிக்கு தன்னுடையே ஆதரவை தருவதாக அறிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில் இன்றையே சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர்,பழங்குடியினர் Levitra online அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்

கண்டிப்பாக வெற்றி பெறலாம் .நம் மக்கள் வாழ்க்கை தரம் உயரும் .சமுக அந்தஸ்தில் நமக்கு நிலையான இடம் கிடைக்கும் எனக் கூறினார் .அபொழுது SDPI மேற்கு மாவட்டத் தலைவர் திவான் ஒலி,பொது செயலாளர் யாசர் கான் , SDPI கிழக்கு மாவட்ட துணை தலைவர் பசிர் ,தொகுதி தலைவர் பிஸ்மி காஜா ,மாவட்ட செயலாளர் கயாத முகமத் ,பாளை தொகுதி தேர்தல் குழு தலைவர் அன்வர் முகைதீன் மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Add Comment