ஏப்ரல் 8, ரியாத்தில் ஜாமியாவின் 90 வது நிறுவன நாள் விழா

ரியாத் : ரியாத் ஜாமியா மில்லியா இஸ்லாமியா முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 90 வது நிறுவன நாள் விழா 08.04.2011 வெள்ளிக்கிழமை ரியாத் பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இச்சிறப்புமிகு நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாராளுமன்ற உறுப்பினருமான முஹம்மது அஸாருத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

சவுதி Buy cheap Bactrim அரேபியாவில் பணிபுரிந்து வரும் புதுடில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 059 3026429 / 0556462749 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Add Comment