என்ன கொடுமை சார் இது?

கூட்டணி குளறுபடி
கோஷ்டி மோதல்
கொடும்பாவி எரிப்பு
சொத்து குவிப்பு
இலவச அறிவிப்பு
இழுபறி தொகுதி
போபர்ஸ்
காமன் வெல்த்
இத்தனைக்கும் மேலே
2G Lasix online ….
எங்கேடா போகுது நாடு,
தலை சுற்றி பத்திரிக்கை மடிக்கையில்…

வீட்டுக்குள் வந்து விழும் கவரில்
ஐயாயிரம் பணம்.!!!..

Add Comment