புயலுக்குப் பின்…………..!

” அன்றோடு ” உனது வெட்கமெல்லாம்
நீங்கிப் போய் விடும்
என்றல்லவா நினைத்திருந்தேன்!

ஆனால் மறுநாள் தானே நீ
அளவுகடந்து வெட்கப்பட்டாய்!!

ஒரு தேநீருக்காக நான்
நீண்ட நேரம் காத்திருந்தேன்!
நீயோ அறையை விட்டு
வெளியே வரவே இல்லையே!

முதல்நாள் தொலைந்து போன
எதையாவது தேடிக்கொண்டிருந்தாயா?

அறைக்குள் Buy Ampicillin இருந்து!!

Add Comment