தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பூ போட்டி?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3வது முறையாக ராம.நாராயணன் போட்டியிட உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் தான் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மீண்டும் ராம.நாராயணனே தலைவராக வேண்டும் என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த தமிழ் சினிமாவிலும் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால் ராம.நாராயணன் தலைவராக நீடிக்க சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி கோலிவுட்டில் பலரும் விரும்புகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் சங்க Cialis No Prescription தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டியிட உள்ளதாக வதந்தி ஒன்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. குஷ்பூவின் மிக ‌நெருங்கிய வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன.

Add Comment