இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ‌சி‌ன்ன‌த்தை மா‌ற்‌றி கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த்

திரு‌த்துறை‌ப்பூ‌ண்டி‌யி‌ல் நட‌ந்த Doxycycline No Prescription தே‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ன்போது இ‌ந்‌திய ‌க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் ‌சி‌ன்ன‌த்தை விஜயகா‌ந்‌த் மா‌‌ற்‌றி கூ‌றிய கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌களு‌க்கு இடையே பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

‌‌திருவாரூ‌ர் மாவ‌ட்ட‌‌ம் ‌திரு‌த்துறை‌ப்பூ‌ண்டி‌‌யி‌ல் போ‌ட்டி‌‌யிடு‌ம் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி வே‌ட்பாள‌ர் உலகநாதனை ஆத‌ரி‌த்து தே.மு.‌‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் நே‌ற்று ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர்.

‌திற‌ந்த ‌‌வே‌னி‌ல் ‌பிரசா‌ர‌ம் செ‌ய்த ‌விஜயகா‌ந்‌த், வே‌ட்பாள‌ர் உலகநாதனை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அவரு‌க்கு வா‌க்க‌ளி‌க்க வே‌ண்டிய ‌சி‌ன்ன‌த்தை மா‌ற்‌றி கூ‌றியதா‌ல் கூ‌ட்‌ட‌ணி க‌ட்‌சி‌த் தொ‌ண்ட‌ர்க‌ள் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

ஏ‌ற்கனவே தவறை ‌திரு‌த்த‌ி கூ‌றிய வே‌ட்பாளரு‌க்கு அடி ‌விழு‌ந்ததா‌ல் ‌விஜயகா‌ந்‌த் அரு‌கி‌ல் இரு‌ந்த வே‌ட்பாள‌ர் உலகநாத‌ன் மவுனமாக இரு‌ந்து ‌வி‌‌ட்டா‌ர்.

இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌யி‌ன் ‌சி‌ன்ன‌ம் க‌தி‌ர் அ‌ரிவா‌ள், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் ‌சி‌ன்ன‌ம் அ‌ரிவா‌ள் சு‌த்‌திய‌ல் ந‌ட்ச‌த்‌திர‌ம் எ‌ன்பது கூட தெ‌ரியாம‌ல் ‌விஜயகா‌ந்‌த் ‌பிரசார‌ம் செ‌ய்து வருவதாக அர‌சிய‌ல் ‌நிபுண‌ர்க‌ள் புகா‌ர் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Add Comment