ராமநாதபுரம் ம.ம.க.,வேட்பாளருக்கு ம.தி.மு.க., ஆதரவு

ராமநாதபுரம் ம.ம.க.,வேட்பாளராக ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து கீழக்கரையில் அ,தி,மு,க.,கூட்டணி சார்பில் இன்று ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தில் வேட்பாளர் ஆங்காங்கே பிரசாரம் செய்தார்.வள்ளல் no prescription online pharmacy சீதக்காதி சாலையில் வேட்பாளர் ஜவாஹிருல்லா திறந்த ஜீப்பில் இரவு எட்டு மணிக்கு பேசிய போது, அங்கு வந்த ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹக் வேட்பாளர் ஜீப்பில் ஏறி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.ம.க., வேட்பாளரை ம.தி.மு.க.,ஆதரிப்பதாக பலத்த கர கோஷங்களுக்கிடையே அறிவித்தார்.இந்த அறிவிப்பு அ.தி.மு.க.,கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

Add Comment