கடையநல்லூரில் தேர்தல் பிரச்சார வாகன அணிவகுப்பு

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை,ரஹ்மானியாபுரம் கிளை மற்றும் மக்கா நகர் கிளை ஆகிய் கிளைகள் சார்பில் கை சின்னத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார வாகன அணிவகுப்பு நடைபெற்றது.நூற்றூக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் ஜமாஅத் கொடிகளுடன் நகரின் பிரதான பகுதிகளில் எழுச்சி அணிவகுப்பு நடத்தினர்.

Buy Bactrim border=”0″ alt=”” />

Add Comment