அரசியல் விளையாட்டில் அசிங்கப்பட்டு நிற்கும் இயக்கங்கள் !

அரசியல் விளையாட்டில் அசிங்கப்பட்டு நிற்கும் இயக்கங்கள் !

கடந்த தேர்தலில் ததஜ அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது மற்றொரு அமைப்பு தமுமுக திமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது .. முஸ்லிம்கள் ஜெயலலிதா விற்கு ஒட்டுபோடலாமா?

என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது தமுமுக ! ! ! , மற்றொருபுறம்கருணாநீதி நம்பவைத்து கலுதருகிறார் அவரை நம்பகூடாது முஸ்லிம் சமூகத்திற்கு எது நன்மையோ அதை தான் பார்க்கவேண்டும் என்று கூறியது ததஜ ! ! !

ஆனால் …

இந்த தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது அமைப்புகளின் தேர்தல் நிலைப்பாடு ! ! ! இப்பவும் பாருங்க ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறியவரே இருகிறார்கள்.

முதலில் கலைஞரை ஆதரித்தவர்கள் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.

 

முன்பு ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இப்போது கருணாநீதியை ஆதரிக்கிறார்கள்.ஆனால்

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் மொத்த இஸ்லாமிய சமூகமும் ஏதோ உங்கள் பக்கம் தான் இருப்பதுபோல் ஒவ்வொருவரும் நினைகிறீர்கள். அதை மாற்றிகொள்ளுங்கள் அதற்கான தகுதியை இன்னும் நீங்கள் பெறவில்லை ! ! !

ஆக தமிழக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு முஸ்லிம் மக்களின் முன்பு அசிங்கப்பட்டு நிற்கிறது ! நம் சமூக இயக்கங்கள் ,கட்சிகள்.

அரசியலில் இதெல்லாம் Buy Viagra சகஜம் என்று உங்கள் ஈமானையும் சகஜமாக இழந்து விடாதீர்கள் இயக்க சகோதர்களே … !

Add Comment