சவுதியில் இருப்போர் விசிட் விசாவிற்கு…

முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  http://www.mofa.gov.sa.com/ .அடுத்து நீங்கள் எலெக்ட்ரானிக் விசா என்னும் பகுதியை கிளிக் செய்து உங்களுடைய விசா விண்ணப்பத்தை பூர்த்தி
செய்யவும் . இந்த விண்ணப்பம் மற்றும் அனைத்து பகுதிகளும் அரபியில் மட்டுமே இருக்கும் .
உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுகொள்ளபட்டால் உங்களுக்கு ஒரு நம்பர் மற்றும் ஒரு கடிதம் கிடைக்கும் அதை நீங்கள் பிரிண்ட் எடுத்துகொள்ளவும் . இந்த கடிதத்தை உங்களின் நிறுவனம் மற்றும்
உங்களின் அரபியிடம் கையொப்பம் வாங்கி பின்னர் Chamber of Commerce ( அரபியில் குர்பதுல் தஜாரியா )
இல் கையொப்பம் வாங்கி பின்னர் Foreign Affairs Office ( அரபியில் ஹாரிஜியா அலுவலகம் ) சென்று அங்கு உங்களுடைய ஒரு பாஸ்போர்ட் காப்பி மற்றும் ஒரு இகாமா காப்பி அவர்களிடம் காண்பிப்பதற்காக உங்களின் ஒரிஜினல் இகாமா மற்றும் உங்கள் உறவினரின் பாஸ்போர்ட் காப்பி Buy Ampicillin Online No Prescription கொடுக்கவும் . இதற்கு மேல் எந்த ஆவணமும் தேவையில்லை . வேறு ஏதாவது கேட்டால் உங்களின் கபிலிடம் ஒரு ஸ்பான்சர் சர்டிபிகட் மற்றும் உங்களின் சம்பளம் தொடர்பாக ஒரு கடிதம் மற்றும் உங்களின் உறவினரின் பிறந்த நாள் சர்டிபிகட் இதனையும் கொடுக்கவும் . உங்களின் விண்ணப்பம் ஏற்றுகொள்ளபட்டால் அங்கு உங்களுக்கு ஒரு கடிதம் கிடைக்கும் . அதிலிருந்து ஐந்து நாள் கழித்து இதே இணையதளத்தில் இருந்து
உங்களுக்கான விசாவை தரவிறக்கி கொள்ளலாம் .

Add Comment