இதம்…

இருட்டறை ஒன்றின் ஓரத்தில்
உன் வாசனை தேடி
அலைகிறேன்…

விழிக்குளம் வற்றியதால்
இனி விசும்பல் மட்டும்
விகாரமாய்…

பர பர சாலையும் , பழகிய சொந்தமும்
எரிச்சல் ஊட்டுவதாய்
உணர்கிறேன்…

நீயில்லா படுக்கையறையும்
சமையலறையும் இனி
பூனை தூங்க மட்டும் …

இறந்து போனாய் நீ
எனை கொன்றும் போனாய் நீ
புரியவில்லை எவர்க்கும்…

பாட்டி சாமி கிட்ட போயிட்டா,
தாத்தா போய் கூட்டிவருவார்,
காற்றில் வரும் வார்த்தைகள்
மட்டும் Levitra online இதமாய்…

Add Comment