கடையநல்லூர் தொகுதியில் 75.4 சதவீத ஓட்டுப்பதிவு.

கடையநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 847 பேர் ஓட்டு அளித்தனர். இது 75.4 சதவீத ஓட்டுப்பதிவு. ஆண்களை விட 9 ஆயிரத்து 274 பெண்கள் கூடுதலாக ஓட்டு அளித்துள்ளனர். கடையநல்லூர் தொகுதியில்1,08,444 ஆண் வாக்காளர்கள், 1,06,200 பெண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களை விட 2244 ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்த ஓட்டுப்பதிவு 1 லட்சத்து 61 ஆயிரத்து 847. 75.4 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. கடையநல்லூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் விபரமாவது:

மொத்த ஓட்டுகள்: 2,14,654.
ஆண்கள் : 1,08,444.
பெண்கள் : 1,06,200.
இதரப்பிரிவு : 1.
பதிவான ஓட்டுகள்: Lasix No Prescription 1,61,847.
ஆண்கள் : 76,286.
பெண்கள் : 85,560.
இதரப்பிரிவினர்: 1.
ஓட்டுப்பதிவு 75.4 சதவீதம்.

Add Comment