கடையநல்லூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு? – இறுதிகட்ட நிலவரம்!

காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர்அல்போன்ஸ், buy Viagra online அதிமுக மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மோதுகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் எஸ்டிபிஐ தனியாக களம் காண்கிறது. தொகுதியில் பீட்டர் அல்போன்சுக்குச் சற்று எதிர்ப்பு உள்ளது. இதை அதிமுக கூட்டணி பயன்படுத்திக்கொள்கிறது. முஸ்லிம் ஓட்டுகள் பெருவாரியாக உள்ள இத்தொகுதியில் எஸ்டிபிஐ பிரிக்கும் முஸ்லிம் வாக்குகள் இரு திராவிட கட்சி கூட்டணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக அமையும். தற்போதைய நிலையில் தேமுதிக, சமக, மனிதநேய மக்கள் கட்சி என மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் ராஜா செந்தூர்பாண்டியன் சற்று முன்னணியில் உள்ளார். இசுலாமியர்கள் ஓட்டுகள் அதிகமாக எஸ்டிபிஐக்கு விழும்பட்சத்தில் அதிமுகவின் வெற்றியை அது பாதிக்கும்.

Add Comment