துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் ந‌ட‌த்தும் சித்திரைத் திருவிழா

Buy Ampicillin Online No Prescription alt=”” width=”600″ height=”450″ />துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் 15.04.2011 வெள்ளிக்கிழ‌மை மாலை 5.30 ம‌ணிக்கு சித்திரைத் திருவிழா ம‌ற்றும் வ‌ருடாந்திர‌ பொதுக்குழுக் கூட்ட‌ம் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வின் த‌லைமை விருந்தின‌ராக‌ இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌க்குழுவின் க‌ன்வீன‌ர் கே. குமார் அவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருப்ப‌தாக‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சித்திரைத் திருவிழாவினையொட்டி க‌லை நிக‌ழ்ச்சிக‌ளும் ந‌டைபெற இருக்கின்ற‌ன‌.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு பொதுச்செய‌லாள‌ர் சி. ஜெக‌ந்நாதன் 050 5787657 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

Add Comment