25 சேப்டி ஆபிசர்ஸ் (Safety Officers) குவைத்திற்கு தேவை – சென்னையில் நேர்முக தேர்வு

குவைத் : ஆயில், கேஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கும் குவைத்தில் உள்ள ஒரு மிகப் பெரும் நிறுவனத்திற்கு 25 சேப்டி ஆபிசர்ஸ் (Safety Officers) தேவை. எனவே தங்கள் சுய விபரத்தை (Bio – Data) buy Levitra online target=”_blank”>vikki@omni-interconsult.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். shortlist செய்யப்படுபவர்கள் மே 1 முதல் மே 5 வரை இந்தியாவில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Requirements:
 • Bachelor of Science Degree OR a 3 year Diploma in Engineering (Mechanical / Electrical or Civil)
 • Safety Qualifications such as NIFE, NEBOSH, OSHA
 • Minimum of 5 years Industrial Safety Experience in the below project works:
 • Petrochemical
 • Refinery
 • EPC Contractor
 • Oil & Gas
 • Pipeline projects
 • Package:

 • A very competitive tax-free salary plus benefits will be offered to the successful incumbent (depending on experience & qualification)
 • 30 days paid vacation
 • Annual air-ticket allowance
 • Private medical insurance
 • Life insurance
 • Mobilization allowance
 • Bonus as per company policy
 • To Apply:

  Add Comment