இலங்கை தூதரகத்துக்குப் பேரணி : தங்கபாலு கைது

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல்ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னையில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத்துக்குப் பேரணி செல்ல Buy Levitra முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.

Add Comment