கடையநல்லூர் அருகே சைக்கிள் மீது வாகனம் மோதி இருவர் பலி

கடையநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிளில் மோதியதில் இருவர் பலியாயினர். கடையநல்லூர் அருகேயுள்ள புன்னையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமலைவேலு (52). இவர் 6ம் வகுப்பு படிக்கும் சிவசங்கரன் (11) என்பவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் புளியங்குடிக்கு சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது Buy cheap Amoxil தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திருமலைவேலு பலியானார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிவசங்கரன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Add Comment