KIWA வின் முதலாம் ஆண்டு பரிசு அளிப்பு

வெள்ளி 11-06-2010, மாலை 7 மணிக்கு, கடையநல்லூர் சமுக நல இயக்கமும் கிவா அமைப்பும் இணைந்து பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்வைத்து 10th மற்றும் +2 வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

இதில் முதல் பரிசுகளை உயர்திரு S. பரமசிவம் தென்காசி தாசில்தார் மற்றும் கடையநல்லூர் S I செவராஜ் அவர்களும், இரண்டாம் பரிசுகளை கிவா நிர்வாகிகள் மக்கட்டி ரபி மற்றும் காமினி காதர் அவர்களும், மூன்றாம் பரிசுகளை KCN மற்றும் சமுக நல இயக்க நிர்வாகிகளும் Buy cheap Amoxil வழங்கினார்கள்.

மேலும் நமது ஊரில் +2 வில் முதலிடத்தை பெற்ற கே.உ ஜெஸிமா ரஸனா (1123 /1200) மசூதுதைக்கா மே.நி பள்ளி. மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடத்தை பெற்ற S ராமசுப்ரமனியன் (485 /500) ஹிதாயதுல் இஸலாம் மே.நி பள்ளி. இவர்களுக்கு SUPER STUDENT AWARD வழங்கப்பட்டது. விழாவிற்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Add Comment