‌‌‌வீடுகளு‌க்கான ‌மி‌‌ன்வெ‌ட்டு 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌ப்பு

வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக இ‌ன்று அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மிழக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை மாநக‌ரி‌ல் இ‌னி பக‌லி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌‌ட்டு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌‌ன்று‌ம் ‌மி‌ன்சார வா‌‌ரிய‌ம் கூ‌றியு‌ள்ளது.

பல மா‌நில‌த்‌திலு‌ம் ‌மி‌ன்சார‌ம் ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம் ‌மி‌ன்சார வா‌‌ரிய‌ம் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது.

நாளொ‌ன்று 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை Buy Lasix Online No Prescription ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம் ‌மி‌ன்சா‌ர வா‌‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ற்றாலை மூல‌ம் ‌மி‌ன்சா‌ர‌ம் பெற‌ப்படு‌ம்போது ‌நிலைமை ‌‌‌சீரடையு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு ‌‌மி‌ன்சார வா‌ரிய‌ம் கூ‌றியு‌ள்ளது.

Add Comment