தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பைக் திருட்டு

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பைக்கை திருடிச் Buy Cialis Online No Prescription சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மாரிமுத்து. இவர் தனது பைக்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்கு பைக் நிறுத்திய இடம் அருகே வந்துள்ளார். அங்கு அவரது பைக் காணவில்லை. யாரோ பைக்கை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி டாக்டர் மாரிமுத்து தென்காசி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி பைக்கை திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Add Comment