தென்காசி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி அருகே சீவநல்லூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சேர்வராயன் (60). ஓய்வு பெற்ற பஞ்.,ஊழியர். ஆலங்குளத்தில் உள்ள இவரது உறவினர் இறந்து போனதை அடுத்து சேர்வராயன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் ஆலங்குளம் சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டப்பட்ட வீட்டின் ஓட்டை பிரித்து யாரோ உள்ளே புகுந்து அங்கு பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை, 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆம்பிளி பயர் உள்ளிட்டவைகளை Buy Amoxil Online No Prescription கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருக்கும். வீடு திரும்பிய சேர்வராயன் வீட்டில் இருந்த தங்க நகை, பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி இலத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாரிமுத்து விசாரணை நடத்தி வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகிறார். இச்சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் பக்கம்
-
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!
-
பீட்டாவும் கோரமுகம்…
-
குழந்தயின்மையிலிருந்து விடுப்புக்கு ஆலோசனை
-
அன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்
-
சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.
-
ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..
-
உண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.
-
யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
-
சாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.
-
இப்படியும் ஒரு நீதிபதியா!