கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்!

அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாகஇருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்துசெல்ல முடியாத பட்சத்தில் அங்கு சென்று சம்பாதிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ”ஈளா” என்று கூறப்படும். ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது. ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும். நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது. அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.
யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடையஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காகமனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். ஒருபோதும் இஸ்லாம் அதைனைஅனுமதிக்கவே இல்லை. திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கிஇருப்பதுதன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவுபொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது.]

இன்றைய உலகத்தில் அனைத்து விஷயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்துஇருக்கிறது.கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியைகற்றுக்கொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்துஇருக்கின்றது. நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான ருளாதரத்தை திரட்டினால் தான்முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்திபல வழிகளில் திரட்டுகிறோம்.

அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தைதிரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்றுபொருளாதாரத்தை திரட்டுகிறார்கள.தாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்குஆர்வமும் ஊட்டுகிறது.

‘சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்!ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டுஅல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாகஇருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாதநன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்குதடையாக நிற்பதில்லை. ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடிதிரட்ட முடியாது. அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது. அந்த அடிப்படையில் தான் நாம்பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம்ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.

அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தைதிரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும்.அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பட்சத்தில் அங்கு சென்று சம்பாரிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.திருமணத்தின் அவசியம்

மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்கம் இறைவனைநெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது. இதன்காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்கலாம்.சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஆனால்இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில்மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாகபின்பற்றியவராகமாட்டார். எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வலியுருத்துகிறது.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னுமஸ்¥த் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் ரளியல்லாஹுஅன்ஹு கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். இயலாதோர்நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்றுகூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யªத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்நூல்: புகாரி 5066)

நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தைவழியுருத்துகிறது.ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம்முடித்தே ஆகவேண்டும். நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டுவழிமுறைகளை கற்றுத்தருகிறது. அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல். இந்தஇரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோஅவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.

யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடையஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால்திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடுசெல்கின்றார்கள். ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை. திருமணத்தின்நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும்செய்கின்ற துரோகமாகும்.

buy Doxycycline online justify;”>மஇஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது.எவ்வளவு ஆர்வம்ஊட்டினாலும் மார்கத்தின் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடையமனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர்கொண்ட குழுவினர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள்குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோல் தெரிந்தது.
பிறகு ’முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.

– Anwar Hussain

Add Comment