கடையநல்லூரில் செல்போன் திருடனை பிடித்த பொதுமக்கள்

Buy Bactrim Online No Prescription justify;”>கடையநல்லூரில் செல்போன் திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கடையநல்லூர் கீழகிராமத்தை சேர்ந்த கணேசன் வீட்டிலிருந்து கிருஷ்ணாபுரம் வெறியன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (28) செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. செல்போனை திருடி ஓட முயன்ற மணிகண்டனை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணியரசு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பொதுமக்களால் போலீசில் பிடித்து ஒப்படைக்கப்பட்ட மணிகண்டன் ஏற்கனவே இதுபோன்ற செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக பரவலாக கூறப்படுகிறது.

Add Comment