ஹஜ் 1432: ஹஜ் குழு பயணிகள் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தமிழக பயணிகள் மே 17 தேர்வு செய்யப்படுவர்!!!

இவ்வருடம் இந்திய ஹஜ் குழு (Haj Committee of India) மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளவர்களை தேர்வு செய்யும் குலுக்கல் (குர்ரா) நிகழ்ச்சி இம்மாதம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி கீழ்க்காணும் தேதிகளில் நடைபெறும்:

(1) டில்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், லட்சத்தீவு Levitra No Prescription – மே 10, 2011
(2) உத்தரக்கந்த், ஆந்திரா, மத்திய பிரதேஷ் – மே 11, 2011
(3) கர்நாடகா, மகாராஷ்டிரா – மே 12, 2011
(4) ஒரிசா, ஹரியானா, ஜம்மு காஸ்மீர் – மே 14, 2011
(5) குஜராத். ராஜஸ்தான், உத்தர் பிரதேஷ் – மே 16, 2011
(6) தமிழ் நாடு, கேரளா – மே 17, 2011

Add Comment