reliance -ஐ ஏமாற்றி இலவசமாக பேசுவது எப்படி..?

 

என் நண்பன் புது பிளாக்பெர்ரி ஃபோன் வாங்கியிருக்கிறான்….ரொம்ப நல்லாருந்தது..குரங்கு கையில பூ மாலை கிடைச்சது மாதிரி ஒண்ணும் தெரியாதவன்கிட்ட இவ்வளவு அட்வான்ஸ் டெக்னாலஜி ஃபோனா என கடுப்பாக இருந்தாலும்,எப்படி தம்பி இருக்கு புது ஃபோன் அனுபவம்..என்றேன் சலிப்பாக.

மாப்பு…இப்பல்லாம் நான் இலவசமாகவே பேசிக்கிறேன் தெரியுமா என்றான்…
அதான் பத்துகாசு ரேஞ்சுக்கு வந்துருச்சே..அப்புறம் என்ன..என்றேன்..புரியாமல்.

அட..நீ வேற ..ரிலையன்ஸ் ஒரு ரூபா காயின் பூத்துகிட்ட நின்னு,ஒரு ரூபா காயினை போட்டு நம்பரை டயல் பண்ணனும்..அப்புறம் கட் பண்ணிட்டு ஃபோனை பார்த்தா இதுல ரிங் ஆகிட்டு இருக்கு.எவ்வளவு நேரம் வேணா பேசலாம்…எல்லாம் வைஃபை செய்யும் தந்திரம்..வைஃபை மூலமா அடுத்தவன் காசுல சாமி கும்பிட்ரலாம் என்றான்…..


என்னடா..அநியாயமாஇருக்கு…முட்டாப்பய Amoxil No Prescription னு நினைச்சா இப்படி பொளந்து கட்டுறானே ந்னு ஆச்சர்யம்…

இது மாதிரி டாட்டா இண்டிகாம் பூத்லயும் செய்யலாம்..wi-fi ஆன் பண்ணிட்டு இருக்குற எந்த நெட் கனெக்சனும் இதுல ஜாயிண்ட் ஆகுற போனஸ் வேற இருக்கு..எப்படி என் அட்வான்ஸ் ஃபோன் என்றான்..

நல்லாருங்கடா…..என்ன ஒரு டெக்னாலஜி..!பிளாக்பெரி ஃபோன்னுன்னா ஏன் கவர்மெண்ட் அலறதுன்னு இப்பதானே தெரியுது..?

Add Comment