குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்தால் குற்றாலம் பூங்கா நிறைந்து காணப்பட்டது.
குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது ஐந்தருவி, மெயின் அருவிகளில் மட்டுமே குறைவாகவே தண்ணீர் விழுகிறது. இதில் குளிக்க நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். இவர்கள் அருவியில் குளித்த பின்னர் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டினை குற்றாலம் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்கின்றனர். இதனால் குற்றாலம் பூங்கா சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் Buy Lasix Online No Prescription துவங்கி இரண்டு நாட்களை கடந்துவிட்டாலும் குற்றாலம் பகுதியில் வெயில் காணப்படவில்லை. மாறாக இதமான தென்றல் காற்று வீசியது.

Add Comment