CAMPUS FRONT conducted career guidance at kadayanallur

கடந்த 6-5-2011 அன்று கடையநல்லூர் А.К.N மஹாலில் கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியா சார்பில் நாமும் சாதிக்கலாம் என்ற பெயரில் மேற்படிப்பு வழி காட்டி முகாம் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக s.சமீம் காவல் துணை கண்காணிப்பாளர் , எவரெஸ்ட் கல்வி நிறுவனத்தின் தாளாளர் с. முகைதீன் அப்துல் காதிர் , தென்காசி RAANAS அகாடமி நிர்வாக இயக்குனர் S .N . மீரான் Buy cheap Levitra மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் .மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் விலங்கியல் துறையின் விரிவுரையாளரும்,கல்வியாளருமான டாக்டர் S .ஆபிதீன் М.А.,М.Sc ., М.Phil ., Б.Ed ., P .hd அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழி காட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினார்கள் . இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி மற்றும் கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியாவின் நகர தலைவர் А . சுலைமான் B .B .A அவர்களும் உடனிருந்தார்கள் . நிகழ்ச்சியின் இறுதியாக” நாமும் சாதிக்கலாம்” மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது .

Add Comment