வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?

UK based – Penspen என்ற நிறுவனத்துக்கு (நான் தற்போது அதில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன்), கஃப்ஜியில் (Khafji – Saudi Arabia) உள்ள Khafji Joint Operation – Aramco  உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS – Project Management Service செய்வதற்கு Contract கிடைத்துள்ளது.  வேலைக்கு – (Highly Qualified Engineers only i.e. Lead Engineers, Senior Engineers and Engineers – all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது.
குறைந்தது BE (Mechanical, Buy Cialis Online No Prescription Civil, Electrical etc.) முடித்து விட்டு, Gas & Oil Field ல் 10 வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய updated CV ஐ (word format – not PDF) எனக்கு அனுப்பினால், வேலைக்காக (completely free of cost) இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யலாம். (Senior Project Engineers, Project Engineers, Mechanical Engineers, Civil Engineers, Electrical Engineers, Process Engineers, Cost Engineers, Contract Engineers, Instrument Engineer, Safety Engineers etc). தங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
வழக்கம்போல் Attractive Salary என்று சொல்வதைவிட,  உண்மையிலேயே மற்ற மற்ற நிறுவனங்களை compare செய்யும்போது, More Attractive Salary என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நாம் எதிர்பார்ப்பதை விட நல்ல சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கே வேலை செய்துகொண்டிருக்கும்  சில சகோதரர்களும் இதை அறிவார்கள். தகுதி உடையவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இறைவன் போதுமானவன். (for further clarifications, feel free to contact me).



Add Comment